Tuesday, June 9, 2015

காதல் தீயில் எரியும் இதயம் 555

காதல் தீயில் எரியும் இதயம் 555
பெண்ணே... 

என் இதயத்தில் 
உன் நினைவு பதிந்தபின்... 

எனக்குள் நடக்கும் 
மாற்றங்களோ பல... 

எனக்கே தெரியாமல் 
என்னுள்... 

உன்னை தொடர்ந்து 
வந்த போது... 

வழியில் ஏற்பட்ட 
வலியைவிட... 

நீ காதலை ஏற்க 
மறுத்தபோது... 

ஏற்பட்ட வலியோ 
அதிகமடி எனக்குள்... 

நெருப்பின் அருகே 
நான் இருந்தாலும்... 

என்னை நிமிடத்திற்கு நிமிடம் 
சுடுவது என்னவோ காதல் தீ தானடி... 

என்னை அதிகம் 
சுடுகிறது... 

நீ ஒரு முத்தம் 
கொடுத்தால்... 

காதல் தீ அடங்குமோ 
என்னவோ தெரியவில்லையடி... 

கொடுப்பாயா ஒரு 
முத்தம்.....

No comments:

Post a Comment